-
28 DEC 1961 - 26 AUG 2026 (64 வயது)
-
பிறந்த இடம் : நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : வட்டக்கச்சி, Sri Lanka Frutigen, Switzerland
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இல. 907 கட்சன்வீதி வட்டக்கச்சியை வதிவிடமாகவும், சுவிஸ் Bern Frutigen ஐ வாழ்விடமாகவும் கொண்ட யோகலிங்கம் வைத்திலிங்கம் அவர்கள் 26-08-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம்(சாமியார்) மற்றும் செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
றோஜனன், லக்ஷ்சனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அக்சிகா அவர்களின் பாசமிகு மாமனாரும்,
சிறிமுருகதாசன் பிரேமாவதி தம்பதிகளின் பாசமிகு சம்மந்தியும்,
விக்கினேஸ்வரன்(விக்கி, சுவிஸ்), சரஸ்வதி(ஆசிரியர், இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கோமளம் அவர்களின் உடன்பிறவா சகோதரரும்,
சசிமாலா(சுவிஸ்), காலஞ்சென்ற ஜெயக்குமார்(இலங்கை), சறோஜாதேவி(இலங்கை), பாலச்சந்திரன்(ஜேர்மனி), லோகினி(ஜேர்மனி), பாஸ்கரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுந்தரலிங்கம்(இலங்கை), சுமலதா(ஜேர்மனி), ஜெயமாறன்(ஜேர்மனி), தவஜெனனி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
கீர்த்தனா, அனிதா- சிமோன், அகர்ஷன், நிருஷாந், பிரணவி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
சோபிகா அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,
ஜெனனி, கஜானி, யாழினி, டிலக்சா, ஹரிசன், யனுசியா, அனுஸ்கா, அபிஸ்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யாவின் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 28 Aug 2026 3:00 PM - 8:00 PM
- Saturday, 29 Aug 2026 10:00 AM - 12:00 PM
- Saturday, 29 Aug 2026 3:00 PM - 8:00 PM
- Sunday, 30 Aug 2026 10:00 AM - 12:00 PM
- Sunday, 30 Aug 2026 3:00 PM - 8:00 PM
- Monday, 31 Aug 2026 3:00 PM - 8:00 PM
- Tuesday, 01 Sep 2026 3:00 PM - 8:00 PM
- Wednesday, 02 Sep 2026 3:00 PM - 8:00 PM
- Thursday, 03 Sep 2026 1:00 PM - 3:00 PM
- Thursday, 03 Sep 2026 3:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +41799293384
- Mobile : +41793190328
- Mobile : +41767959495
- Mobile : +41796188617
- Mobile : +41791003969
- Mobile : +94764858979
- Mobile : +94740425170
- Mobile : +4917623146132
- Mobile : +4915219081593
- Mobile : +14168285406
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
My deepest condolences to you and your family. 💐