8. Juli 2025
மரண அறிவித்தல்
பிறப்பு
24 April 1935
இறப்பு
01 Dezember 2019
வள்ளியம்மை சின்னத்துரை
24 April 1935 - 01 Dezember 2019
வயது 84
நெடுந்தீவு, வவுனியா, கிளிநொச்சி

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கிளிநொச்சி ஆனந்தபுரம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வள்ளியம்மை சின்னத்துரை அவர்கள் 01-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னப்பிள்ளை cheap Rolex daytona replica தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்துரை Rolex submariner replica அவர்களின் அன்பு மனைவியும்,

சறோஜாதேவி(இலங்கை), புஸ்பராணி(சுவிஸ்), பாலச்சந்திரன், லோசினிCartier replica watches(ஜேர்மனி), பாஸ்கரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுந்தரலிங்கம், யோகலிங்கம், சுமலதா, ஜெயமாறன், தவஜெனனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கண்மணி, காலஞ்சென்ற பசுவதி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிருஷாந், பிரணவி, றோஜனன், லக்‌ஷ்சனன், டிலசிகா, ஷரிசன், யனுசிகா, சோபிகா, அனிஸ்கா, அபிஸ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிளிநொச்சி திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தேவி - மகள்
Mobile: +94754968430
Phone: +94245689021
பாலச்சந்திரன் - மகன்
Mobile: +491735438528
பாஸ்கரன் - மகன்
Mobile: +14168285406
Phone: +14163099179
லோசினி - மகள்
Mobile: +4917675668283
யோகலிங்கம் - மருமகன்
Mobile: +41336715436
நிரு - பேரன்
Mobile: +94779983416