நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி 907, கட்சன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி வைத்திலிங்கம் அவர்கள் 20-03-2012 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி best replica watches uk வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னாச்சி தம்பதிகளின் மருமகனும்,
செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
விக்னேஸ்வரன்(விக்கி-சுவிஸ் replica watches Ittingen), யோகலிங்கம்(யோகன்-சுவிஸ் Frutigen), சரஸ்வதி(ஆசிரியை – இராமநாதபுரம் ம.வி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சசிமாலா(சுவிஸ்), புஸ்பராணி(சுவிஸ்), காலஞ் aaa replica watches ukசென்ற ஜெயக்குமார்(மாவட்டச் செயலகம் – முல்லைத்தீவு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கதிரவேலு(நெடுந்தீவு), காலஞ்சென்ற கோவிந்தபிள்ளை(வட்டக்கச்சி), சரவணமுத்து(ஓய்வுபெற்ற உபதபாலதிபர் – வவுனியா), அப்பையா(பாண்டியன்குளம்), தையல்நாயகி(நெடுந்தீவு), காலஞ்சென்ற தையல்முத்து(வட்டக்கச்சி), சின்னம்மா(இராமநாதபுரம்), இலட்சுமி(பெரியகுளம்), தனுஸ்கோடி(வட்டக்கச்சி), காலஞ்சென்ற இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, சுப்பையா, சின்னத்துரை ஆகியோரின் மைத்துனரும்,
கீர்த்தனா, அனிதா, அஹர்ஷன், ரோஷணன், லக்க்ஷணன், ஜெனனி, கஜானி, யாழினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-03-2012 புதன்கிழமை அன்று வட்டக்கச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, மம்மில் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு

Phone: 0336715436