4. Oktober 2024

கணபதிப்பிள்ளை இலட்சுமி

யாழ். நெடுந்தீவு மேற்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இலட்சுமி அவர்கள் 03-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பசுபதி, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி, சின்னாச்சிபிள்ளை …

வட்டக்கச்சி புழுதியாற்றுக் குளம்!

புழுதியாற்றுக் குளம்! வட்டக்கச்சி மண்ணில் காணப்படும் மிகப்பெரிய குளங்களில் இதுவும் ஒன்று… இக்குளம் வட்டக்கச்சி மாயவனூர் பிரதேசத்தில் முடிவிடத்தில் இரணைமடு காட்டை அண்டிய பிரதேசத்தில் காணப்படுகிறது. இந்தக்குளத்தின் ஏற்றுநீர்ப்பாசனத்தை நம்பியே தற்போது மாயவனூர் பிரதேசத்தில் …

வட்டக்கச்சி பண்பாடு, வீதிகள், குடியிருப்புகள்…

இங்கு இந்து, கிறித்தவம் ஆகிய சமயங்கள் பின்பற்றப்படுகின்றன. இந்துக்களே பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் இசுலாமியர்களும் வசித்துள்ளனர். 1990அக்டோபரில் இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் சில அசாதாரண அரசியல் காரணங்களால் இலங்கையின் பிற …

புலம்பெயர் வாழ் வட்டக்கச்சி மக்களின் பேராதரவை நாடிநிற்கும் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோவில்!

வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாதப்பெருமாள் கோவில் கிளிநொச்சி மண்ணின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாதப்பெருமாள் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம், தலவிருட்சம் ஆகிய சிறப்புக்களோடு நேரந்தவறாத பூசைகள், உற்சவங்கள் நடைபெறுகின்றன. இவ் ஆலயத்தில் இறைவன் கருங்கல்லால் …

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற மாட்டு வண்டிச்சவாரி! – அதிக இடங்கலில் வெற்றி இட்டிய வட்டக்கச்சி

அக்கராயன் கமக்கார அமைப்பின் ஏற்பாட்டில் மாட்டுவண்டிச் சவாரி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது. குறித்த போட்டி நிகழ்வு இன்று பிற்பகல் 2 மணியளவில் அக்கராயன் சவாரித் திடலில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, …

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு விவசாய கிராமமே வட்டக்கச்சி!

வட்டக்கச்சி (Vaddakkachchi) இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வேளாண்மைக் கிராமம் ஆகும். கரைச்சி உதவி அரச அதிபர் பிரிவுக்குட்பட்ட 4 கிராமசேவையாளர் பிரிவுகள் “வட்டக்கச்சி” பிரதேசத்தில் உள்ளடக்கப்படுகின்றன. இலங்கை அரசின் 1948 …

வட்டக்கச்சி மண்ணின் அடையாளமாக திகழும் வட்டக்கச்சி மத்திய கல்லூரி!

வட்டக்கச்சி மத்திய கல்லூரி! இயற்கை எழில்மிகு வட்டக்கச்சி கிராமத்தில் 1954ஆம் ஆண்டு யா/ இராமநாதபுரம் தெற்கு அரசினர் தமிழ்கலவன் பாடசாலை என்ற நாமத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை காலத்துக்கு காலம் படிப்படியாக வளர்ச்சி பெற்று இன்று …

வள்ளியம்மை சின்னத்துரை

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கிளிநொச்சி ஆனந்தபுரம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வள்ளியம்மை சின்னத்துரை அவர்கள் 01-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு …

சின்னத்தம்பி வைத்திலிங்கம்

நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி 907, கட்சன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி வைத்திலிங்கம் அவர்கள் 20-03-2012 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி …