22. März 2025

வட்டக்கச்சி புழுதியாற்றுக் குளம்!

புழுதியாற்றுக் குளம்!

வட்டக்கச்சி மண்ணில் காணப்படும் மிகப்பெரிய குளங்களில் இதுவும் ஒன்று…

இக்குளம் வட்டக்கச்சி மாயவனூர் பிரதேசத்தில் முடிவிடத்தில் இரணைமடு காட்டை அண்டிய பிரதேசத்தில் காணப்படுகிறது.

இந்தக்குளத்தின் ஏற்றுநீர்ப்பாசனத்தை நம்பியே தற்போது மாயவனூர் பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன…

அன்மைய தகவலின் படி ஏற்றுநீர்ப்பாசனத்திற்கு அதிகளவு எரிபொருள் செலவாவதால் இக்குளத்தை நம்பி விவசாயம் மேற்கொள்வதை பலர் கைவிட்டுள்ளனர்.

சோலர் மின்கலம் ஒன்றை பொருத்தினால் அதன் மூலம் மின்சாரத்தை பெற்று எரிபொருள் செலவை குறைத்து அதிக இலாபமீட்டலாம் என்கின்றனர் அவ்வூர் விவசாயிகள்..

Schreiben Sie einen Kommentar

Ihre E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert